New Digital Service Center
உங்களைத் தேடி உங்கள் இல்லங்களை நாடி
Digital Services Made Easy!
Government Schemes & Certificate Information Hub
Veeran Tech Point என்பது பொதுமக்களுக்கு அரசு தொடர்பான ஆன்லைன் சேவைகள் மற்றும் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க உதவும் ஒரு தனியார் டிஜிட்டல் தளமாகும். 🏡📱 நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் — மொபைல் அல்லது லேப்டாப் மூலம் வீட்டிலிருந்தபடியே பல்வேறு அரசு சேவைகள், சான்றிதழ் விண்ணப்பங்கள் மற்றும் தகவல் திருத்தங்களை எங்களை தொடர்பு கொண்டு உங்களின் தேவை என்னவோ அதை இங்குப் பெற்றுக்கொள்ளலாம்.
⏱️ அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியத்தை குறைக்கவும், விண்ணப்ப செயல்முறைகளை சரியாக புரிந்துகொள்ளவும் உதவுவதே எங்கள் நோக்கம்.
✍️ உங்கள் ஆவணங்களில் spelling mistakes, address change, mobile number update, date correction போன்ற தகவல் திருத்தங்கள் தொடர்பான செயல்முறைகள் குறித்து தேவையான வழிகாட்டுதலை வழங்குகிறோம். நீங்கள் வழங்கும் தகவல்களை அடிப்படையாக கொண்டு விண்ணப்பங்களை சரியான format-ல் தயாரித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் submit செய்கிறோம். ✅
🎯 Veeran Tech Point-ன் முக்கிய நோக்கம்: மக்கள் அரசு சேவைகள் தொடர்பான தகவல்களை எளிதாக புரிந்துகொண்டு, தேவையான விண்ணப்பங்களை சரியான முறையில் செய்ய உதவுவது.
🙏 நன்றி – Veeran Tech Point